சிம்புவின் ’மாநாடு’ டீம் வெளியிட்ட GRAND-ஆன ஷூட் அப்டேட் - LAST-ல யாரு FIRST வராண்ணு தான் முக்கியம்’ MOMENT!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை 'மாநாடு' டீமுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சிம்பு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'மாநாடு' படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்.

STR Simbu Maanaadu grand shoot starts February 19

People looking for online information on Maanaadu, Simbu, Suresh Kamakshi, Venkat Prabhu will find this news story useful.