இதனிடையே ரசிகர்களின் பல கேள்வித்தாள்களுக்கு விடை அளித்த ஸ்ரீநிதி, “அடல்ட் மூவிஸ் பார்த்திருக்கேன். ரொம்ப விரும்பி பார்த்ததில்லை. யாரையாவது அடிக்க வேண்டும் என்றால் என்னை நானே அடித்துக்கொள்வேன். சினிமாவில கவர்ச்சி நடிகையா நடிக்க வாய்ப்பு வந்தால், அந்த கதாபாத்திரம் பிடித்திருந்தால் நிச்சயம் நடிப்பேன். அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன். அம்மா கிட்ட சாரி கேட்க விரும்புகிறேன்” என்றெல்லாம் பதில் குறிப்பிட்டார்.
இதேபோல் சமீபத்தில் நீங்கள் ரசித்த 18+ ஜோக் சொல்லுங்கள் என கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த ஸ்ரீநிதி, “girls சிலர் ஒரு கையில் மட்டும் நகம் வளர்க்க மாட்டார்கள் என்று ஒரு மீம் பார்த்தேன். ஆனால் என் நகத்தை பாருங்கள். நான் 2 கைகளிலும் நகம் வளர்க்கிறேன். நான் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி முதலிரவில் தான் அனைத்தையும் செய்வேன்” என்று குறிப்பிட்டார்.
மேலும் பல விஷயங்களை ஷகிலாவுக்கு பதிலாக பகிர்ந்துகொண்ட ஸ்ரீநிதியின் முழு பேட்டியை இணைப்பில் காணலாம்.
Also Read | ”அவங்க அப்பா போனதுக்குப் பிறகு”… “இவள மிக்ஸி ஜார்ல அடிச்சிருக்கேன்”… ஸ்ரீநிதி அம்மா exclusive!
Also Read | “Bachelor படம் மாதிரி Pregnant ஆக்கி விட்ருணும்…” ஆபாசமாக வந்த comments… அதிரவைத்த ஸ்ரீநிதி Exclusive!