வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகும் சூரி - மற்ற விவரங்கள் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வட சென்னை படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன்.  இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Soori to act as a hero in Director Vetrimaaran's next

People looking for online information on Elred Kumar, Soori, Vetrimaaran will find this news story useful.