சினேகா ஃபோட்டோ வெளியிட்டு உருக்கம் - 'எங்க வீட்டுக்கு ஒரு தேவதை வந்திருக்கா'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சினேகாவிற்கு கடந்த ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது இதனை பிரசன்னா மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தை மகள் வந்தாள் என்று பகிர்ந்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

Tags : Sneha, Prasanna

Sneha Shares about her Daughter in Instagram Page

People looking for online information on Prasanna, Sneha will find this news story useful.