பசுவிற்கு உணவளித்து மாட்டு பொங்கல் கொண்டாடிய சினேகா, பிரசன்னா.. CUTE PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் சினேகா.

Advertising
>
Advertising

Also Read | முதல்முறையாக தனது மகனின் முகம் தெரியும் PHOTO-வை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..😍!

கமல், அஜித், விஜய், தனுஷ், சிலம்பரசன்  என  முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவற்றிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா, நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னா, சினேகா தம்பதிகளுக்கு  விஹான் என்ற ஆண் குழந்தையும்  ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டாஸ் படத்தில் சினேகா நடித்திருந்தார். தற்போது சினேகா, மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரசன்னாவும் தற்போது துப்பறிவாளன் -2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகர் பிரசன்னா & சினேகா தம்பதிகள் இருவரும் இணைந்து  துபாயில் நண்பர்களுடன்  பில்லியனர் நைட் கிளப்பில் நேரம் செலவிட்ட புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பிரசன்னா, சினேகா தனது குழந்தைகளுடன் பசு மாட்டிற்கு உணவளித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Also Read | அஜித் நடிக்கும் 'AK62'.. ஷூட்டிங் தொடங்கும் முன்பே OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Sneha Prasanna Celebrating Maatu Pongal with family

People looking for online information on Prasanna, Sneha, Sneha prasanna, Sneha Prasanna Celebrating Maatu Pongal will find this news story useful.