நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து கடந்த வருடம் மே மாதம் வெளியான படம் 'மான்ஸ்டர்'. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
