சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. சேட்டிலைட் டிவி உரிமையை கைப்பற்றிய பிரபல சேனல்! சூப்பர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE' படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சேனல் கைப்பற்றியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | PRINCE FDFS.. ரசிகர்களுடன் படம் பார்த்து உற்சாகப்படுத்திய சிவகார்த்திகேயன்! வைரல் வீடியோ

ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'ப்ரின்ஸ்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த படம் தமிழ் & தெலுங்கு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி உள்ளது.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ப்ரின்ஸ் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படத்தின் ரிலீஸ் நாள் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | "எனக்கும்தான்டி சவுண்டு இருக்கு, போடி".. ஆயிஷா Vs அசீம்.. Bigg Boss -ல் வெடித்த சண்டை!!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince Satellite TV Rights Bagged by Star Vijay

People looking for online information on Prince, Sivakarthikeyan, Star vijay will find this news story useful.