உலகம் முழுவதும் கொரோனா நோயினால் நடுங்கி வருகிறது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். தினம் தினம் இறப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி 21 நாட்கள் 144 தடை விதித்தார்
![கொரோனவை ஒழிக்க சிவகார்த்திகேயன் மக்களுக்கு வேண்டுகோள் Sivakarthikeyan Pleads People To Do This To Stop Corona கொரோனவை ஒழிக்க சிவகார்த்திகேயன் மக்களுக்கு வேண்டுகோள் Sivakarthikeyan Pleads People To Do This To Stop Corona](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/sivakarthikeyan-pleads-people-to-do-this-to-stop-corona-new-home-mob-index.jpg)
Tags : Sivakarthikeyan, Corona, Tamilnadu