‘குடும்பம்னாலே எல்லாமே சரி சமம் தான்..’- சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ RUN TIME!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனை இயக்கினார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Namma Veettu Pillai Movie Run Time Detail

People looking for online information on Namma Veettu Pillai, Sivakarthikeyan, Sun pictures will find this news story useful.