''ஆஹா.. அருமை., SUPER CUTE.!'' - சிவகார்த்திகேயனிடம் லைக்ஸ் வாங்கிய சிறுவன்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் பாடலுக்கு சிறுவன் செய்துள்ள டிக்டாக் வீடியோவை நடிகர் பாராட்டியுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ப்ரியங்கா கதாநாயகியாக நடிக்க, யோகிபாபு, வினய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

அண்மையில் டாக்டர் படத்தில் இருந்து செல்லம்மா எனும் பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்திருப்பதுடன், இத்துடன் வெளியான வீடியோவும் லைக்ஸை குவித்து வருகிறது. இந்நிலையில் செல்லம்மா பாடல் வீடியோவுக்கு, ஒரு சிறுவன் அவர்களை போல செய்துள்ள டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன், இந்த வீடியோவை பார்த்தவுடன், ''ஆஹா, அருமை, சூப்பர் க்யூட்'' என பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

சிவகார்த்திகேயன் பாராட்டிய சிறுவனின் வீடியோ | sivakarthikeyan comment for anirudh's doctor chellamma song tiktok by a child

People looking for online information on Anirudh Ravichander, Chellamma, Doctor, Nelson Dilipkumar, Sivakarthikeyan will find this news story useful.