பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் சின்னத்திரை நடிகருமான ரியோ ராஜ், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகினார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.