பாடகர் எஸ்பிபியின் கடைசி வீடியோ - மருத்துவமனையில் உடற்பயிற்சி செய்யும் காட்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது குரலால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பெரும் கலைஞன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று(25/09/2020) மதியம் சரியாக 1.04 மணிக்கு இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அப்போது மருத்துவர்கள் சுற்றி நின்று உற்சாகப்படுத்துகின்றனர்.

பாடகர் எஸ்பிபியின் கடைசி வீடியோ - மருத்துவமனையில் உடற்பயிற்சி செய்யும் காட்சி வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Singer SPB's exercise video goes viral | பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரல்

People looking for online information on SP Balasubrahmanyam, SPB will find this news story useful.