VIDEO: என்ன ஒரு வாய்ஸ்.. ரஞ்சிதமே & சில்லா சில்லா பாடல்களை பாடி அசத்திய பிரியங்கா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் சிங்கர் ஜூனியர்- 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் பாடகி பிரியங்கா.

Advertising
>
Advertising

பல் மருத்துவராகவும், டப்பிங் கலைஞராகவும் பிரியங்கா செயல்பட்டு வருகிறார். மேலும் பல திரைப்படங்களில் பாடகியாகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை பிரியங்கா அளித்துள்ளார். இந்த பேட்டியில் வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லீப்பூ பாடலை பாடி அசத்திய பிரியங்கா, சிலலுனு ஒரு காதல் படத்தின் நியுயார்க் நகரம் & முன்பே வா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற மன்னிப்பாயா பாடலையும் பாடினார்.

அடுத்தடுத்து வாரிசு படத்தில் தமன் இசையில் விவேக் வரிகளில் இடம் பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் & துணிவு படத்தில் ஜிப்ரான் இசையில் வைசாக் எழுத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.

துணிவு & வாரிசு இரண்டு படங்களும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

VIDEO: என்ன ஒரு வாய்ஸ்.. ரஞ்சிதமே & சில்லா சில்லா பாடல்களை பாடி அசத்திய பிரியங்கா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Singer Priyanka Singing Ranjithame and Chilla Chilla Songs

People looking for online information on Chilla Chilla, Priyanka, Ranjithame, Thunivu, Varisu will find this news story useful.