பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு ஜாலி நடனம் போட்ட பாடகி ஜோனிதா காந்தி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பீஸ்ட் அரபிக்குத்து பாடலுக்கு நடிகையும், பாடகியுமான ஜோனிதா காந்தி ஜாலியாக நடனமாடியுள்ளார். 

Singer Jonitha Gandhi Dancing for Arabic Kuthu Song Viral
Advertising
>
Advertising

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Singer Jonitha Gandhi Dancing for Arabic Kuthu Song Viral

இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர். இந்த பட்டிலில் நடிகை பாடகி ஜோனிதா காந்தியும் இடம்பிடித்துள்ளார்.

பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு ஜாலி நடனம் போட்ட பாடகி ஜோனிதா காந்தி! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Singer Jonitha Gandhi Dancing for Arabic Kuthu Song Viral

People looking for online information on Anirudh, Beast, Jonitha Gandhi, Siva Karthikeyan, Vijay will find this news story useful.