சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சனா கான். அதனைத் தொடர்ந்து 'தம்பிக்கு இந்த ஊரு', 'பயணம்' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமாகியுள்ளார்.