கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கவிருக்கிறாராம்.