'சிம்பு வெளியிட்ட புதிய படத்தின் ட்ரெய்லர்.!' - LOVE FAILURE பசங்களோட ULTIMATE கூத்து இது.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தேவதாஸ் பிரதர்ஸ் எனும் புதிய படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

எட்சட்ரா நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். ஜானகிராமன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் துருவ், ஷில்பா மஞ்சுநாத், சஞ்சிதா ஷெட்டி, அஜய் பிரசாத், பால சரவணன், மெட்ராஸ் ஜானி உள்ளிட்டோர் நடித்துள்ள்ளனர். ரொமான்டிக் காமெடி ஜானரில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். நான்கு காதல் தோல்வி அடைந்த வாலிபர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை ரொமான்டிக் காமெடி கலந்து இந்த ட்ரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லாக்டவுன் முடிந்த பிறகு ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஹன்சிகாவின் மஹா திரைப்படத்தையும் எட்சட்ரா நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

'சிம்பு வெளியிட்ட புதிய படத்தின் ட்ரெய்லர்.!' - LOVE FAILURE பசங்களோட ULTIMATE கூத்து இது.! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

சிம்பு ரிலீஸ் செய்த தேவதாஸ் பிரதர்ஸ் ட்ரெய்லர் | simbu releases devadas brothers movie trailer

People looking for online information on Devadas Brothers, Simbu will find this news story useful.