சல்யூட் அடிக்க வைக்கும் அறிவிப்பு!!.. முதல்வருக்கு நன்றி சொல்லி 'மாநாடு' தயாரிப்பாளர் ட்வீட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஜூன் 21 வெளியாகும் என இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் மற்றும் பட ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே தமிழ்நாட்டில் சாலைகளில் பெண் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டாம் என புதிய உத்தரவினை டிஜிபி தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் அறிவித்ததாக தகவல்கள் வெளியானது. 

அந்த வகையில் "மிகமிக அவசரம்" படம் எடுத்தற்காக  உண்மையாகவே பெருமைகொள்கிறேன். பாராவிலிருந்து விலக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் நன்றி!” என குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து சிம்புவின் ரசிகர்களும் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை பாராட்டி வருகின்றனர்.

ALSO READ: வாரே.. வா.. சிம்புவின் 'மாநாடு' ட்ரெய்லர் ரிலீஸ் பற்றிய 'செம்ம' அப்டேட்!.. 'தீயாய்' பரவும் தகவல்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Simbu fans praises maanaadu producer thanking MK Stalin

People looking for online information on Maanaadu, Miga Miga Avasaram, Silambarasan TR, Suresh Kamakshi, Suresh Kamatchi will find this news story useful.