சிம்புவின் லேட்டஸ்ட் ரிலீஸ் புகைப்படங்கள்.. சும்மா ஸ்டைல்-ஆ.. கெத்தா..!! இப்போ செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிம்பு. இவர் இப்போது அபாரமாக உடல் எடையை குறைத்து, பிசியாக நடித்து வருகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் இவர் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ஹிட் அடித்தது. 

இந்நிலையில் தற்போது சிம்புவின் சமூக வலைதளத்தில் அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கோட் சூட் உடையில் தாடியுடன் அவர் எடுத்த கெத்தான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இப்படி ஒரு கெட்டப்பில் சிம்பு நிச்சயம் ஒரு படம் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கமன்ட்ஸ் கொடுத்து வருவதுடன், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்பு புதிய புகைப்படங்கள் | Silambarasan tr latest pic goes viral in nets

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Simbu will find this news story useful.