சிம்பு நடிக்கும் ஈஸ்வரன்.. ஹீரோயினுடன் வெளியான முதல் புகைப்படம்.!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ் வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். தமன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ஹிட் அடித்தது. 

இதை தொடர்ந்து தற்போது சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் பிசியாகவுள்ளார். இத்திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் தற்போது சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோயினாக நடித்துள்ள நிதி அகர்வாலுடன் சிம்புவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த லேட்டஸ்ட் க்ளிக்ஸ் லைக்ஸை அள்ளி வருவதுடன், இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்புவின் ஈஸ்வரன் பட புகைப்படங்கள் | Silambarasan tr eeswaran latest pic with heroine goes viral

People looking for online information on Eeswaran, Eeswaran Latest Clicks, Nidhi Agarwal, Simbu, Str, Suseenthiran will find this news story useful.