’சிம்பு, ஜி.வி.பிரகாஷ் ஒரே படத்தில்…’ – புதுப்பட பாடல் குறித்த நியூ அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் உருவாகும் திரைப்படம் ’மாயன்’. இதில் வினோத் மோகன் நாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர், சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ ஆகிய படங்களில் நாயகியாக நடிக்கும் பிரியங்கா மோகன் இதிலும் நாயகியாக நடிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan STR Simbu sings GV Prakash sings for mayan Movie

People looking for online information on Arunraja Kamaraj, GV Prakash, Simbu will find this news story useful.