SOCIAL MEDIA-வில் 'எண்ட்ரி' கொடுத்த சிம்பு... வேற லெவல் SURPRISE வெயிட்டிங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில வருடங்களுக்கு அனைத்து சமூக வலைதளங்களிலும் இருந்து வெளியேறிய நடிகர் சிம்பு, தான் மீண்டும் சமூக வலைதளங்களில் இணைய போவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் சேனல் ஆகியவற்றில் மீண்டும் இணையவிருப்பதாக சிம்பு தெரிவித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் ட்விட்டரில் இணைந்திருக்கிறார்.

Tags : Twitter

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan Joins Twitter, Fans welcome STR with Love

People looking for online information on Twitter will find this news story useful.