நான் COOK COOK COOK பண்றேன் நீங்க? காமெடி கலாட்டா செய்த ஸ்ருதிஹாசன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகமே கொரோனா பிரச்சனையில் சிக்கித் தவித்து இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் இருக்க, இந்தியாவில் லாக்டவுன் தொடர்கதையாகி வருகிறது.

Shruti Hassan asks fans what they did in quarantine days
Advertising
Advertising

மெதுவாக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து கொண்டிருக்க, பிரபலங்களுக்கு இன்னும் குவாரண்டைன் முடிவுக்கு வரவில்லை. 

சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாவில் காமெடியாக ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.குவாரண்டீனில் என்ன செய்தீர்கள் என்ற கேப்ஷனுடன் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் சோளி கே பீச்சே கியா ஹை பாடலுக்கு முன்னால் வரும் குக் குக் குக் என்ற ஹம்மிங்கை வைத்து இப்படி நையாண்டி செய்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shruti Hassan asks fans what they did in quarantine days

People looking for online information on Covid 19, Lockdown, Shruti Haasan will find this news story useful.