ஸ்ரேயா கோஷலின் குரலைக்கேட்டு காலில் விழுந்து வணங்கிய மூதாட்டி – வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

6 வயது முதலே கர்நாடக இசையை பயின்ற ஸ்ரேயா கோஷல் 2002ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பாலிவுட் படமான 'தேவதாஸ்' மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ் சினிமாவில் தடம் பதித்த அவர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உட்பட தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார்.

Shreya ghosha a fan old lady fell on her feet to honor voice

People looking for online information on Shreya Ghoshal will find this news story useful.