யார் அந்த சக்ரி ? பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன செய்ய போகிறார் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் 3 வது சீஸன் துவக்கவிழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகபடுத்தப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியை கமல் தமக்கே உரிய பாணியில் அசத்தலாக தொகுத்து வழங்கினார்.

Short Note about Kamal Haasan's Bigg Boss Season 3

People looking for online information on Bigg Boss 3, Kamal Haasan will find this news story useful.