கண்டிப்பா செய்வேன்னு 'சபதம்'லாம் செஞ்சிட்டு... கடைசில இப்படி பண்ணிட்டீங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த சீஸனின் காதல் ஜோடியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு கடைசியில், என்னப்பா சண்டை போட்டுக்கிறாங்க? என கேட்க வைத்த பெருமை பாலாஜி-ஷிவானியையே சேரும். இருவருக்கும் இடையில் என்ன உரசல் நிகழ்ந்தது என தெரியவில்லை. முதல் நாள் நன்றாக வாக்கிங் போன இருவரும் அதற்குப்பின் எதிரும், புதிருமாகவே உள்ளனர்.

Shivani Narayanan nominated Aari and Anitha Sampath

அதிலும் பாலாஜி நிஷா அவங்க கேம் ஆடவந்த மாதிரி தெரியல. ரியோவுக்கு சப்போர்ட் ஆர்ட்டிஸ்ட் மாதிரி இருக்காங்க என சொல்லி நிஷாவை நாமினேட் செய்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ அப்படி சொன்னாங்க இப்போ என்னாச்சு? மறுபடி ரெண்டு பேரும் பிரண்ட் ஆகிட்டாங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ இருவரும் சரியான காரணங்களை சொல்லி நாமினேட் செய்தனர் என அவர்களை பாராட்டி வருகின்றனர். எது எப்படியோ இந்த சீசனின் லவ் ஜோடி இதுவரை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Shivani Narayanan nominated Aari and Anitha Sampath

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.