விஜய் நடிக்கும் 'தளபதி65-ல்' புதிதாக இணையும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை இயக்கிய பின்னர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் திரைப்படம் தளபதி65. 

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் இந்த படத்துகான ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியாவுக்கு சென்றிருந்தார்.இதனிடையே இந்த படத்துல் நாயகியாக பூஜா ஹெக்டே இணைவதாக அறிவிக்கப்பட்டார். 

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் கேஜிஎப்க்கு நிகராக இருக்கும் என ஏற்கனவே சண்டைப்பயிற்சி குழுவினர் சில பேட்டிகளில் கூறியிருந்ததை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில் தான் தளபதி65 படத்துக்கான பூஜை விமர்சியாக நடந்தது. 

இந்நிலையில் தளபதி 65 படத்தில் பிரபல மலையாளா நடிகரான shine tom chacko இணைகிறார் என்கிற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இவர் பிரபல நடிகர் மட்டுமல்லாது, கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: தன் பட இயக்குநரைத் தொடர்ந்து குடும்பத்தில் ஒருவரை பறிகொடுத்த சோகத்தில் ‘கோ’ பியா பாஜ்பாய்

தொடர்புடைய இணைப்புகள்

Shine Tom Chacko join hands vijay Thalapathy65

People looking for online information on Pooja Hegde, Sun pictures, Thalapathy65, Vijay will find this news story useful.