'உன்னை வின்னராக பார்க்க....' - BIGG BOSS 3 TITTLE WINNER முகேன் குறித்து ஷெரின் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பார்வையாளர்களை எப்பொழுதும் பரபரப்பாக வைத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அனைவரும் எதிர்பார்த்தபடி முகேன் அறிவிக்கப்பட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sherin wishes Mugen for Kamal Haasan's Bigg Boss 3 Title

People looking for online information on Bigg Boss 3, Losliya, Mugen, Sandy, Sherin will find this news story useful.