விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலை வெளியான முதல் புரோமோவில் சாக்ஷி மற்றும் ஷெரினிடம் பேசும் வனிதா, இந்த பிக்பாஸ் வீட்டில் Affair நடக்கிறது என்று பேசினார். அப்போது Affair என்ற வார்த்தையைக் கேட்ட ஷெரின் கடும் கோபத்துடன் வனிதாவை கண்டித்தார்.

Tags : Kavin, Losliya, Vanitha, Sherin, Bigg Boss 3