சமந்தா ’ஜானு’வாக நடிக்கும் தெலுங்கு 96ன் FIRST LOOK இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் ரீமேக்காகி வரும் விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்ததாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

Tags : Janu, Samantha

Sharwanand Samantha's 96 remake Janu First look out now

People looking for online information on Janu, Samantha will find this news story useful.