சீரியல் நடிகர் சித்துவிற்கு காதலி கொடுத்த சர்ப்ரைஸ்.!! REAL JODI-ன் ரொமான்டிக் கொண்டாட்டம்.. VIRAL VIDEO.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீரியல் நடிகர் சித்துவுக்கு அவரது காதலி கொடுத்துள்ள பிறந்தநாள் சர்ப்ரைஸ் லைக்ஸை குவித்து வருகிறது. 

நடிகர் சித்துவின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Serial actor Sidhu birthday celeberation video goes viral

திருமணம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்து. இந்த சீரியல் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியின் ராஜாராணி தொடரின் சீசன் 2-வில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஆல்யா மானஸா நடிக்கிறார். 

நடிகர் சித்துவின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Serial actor Sidhu birthday celeberation video goes viral

இந்நிலையில் நடிகர் சித்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவரது காதலியும் நடிகையுமான ஷ்ரெயா அவருக்கு சூப்பரான சர்பரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். நடிகர் சஞ்சீவ், நடிகைகள் ஆல்யா மானஸா, ஶ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களுடன் இந்த ரியல் ஜோடி பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்கள்.  இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ ரசிகர்களை லைக்ஸை குவித்து வருகிறது. 

 

சீரியல் நடிகர் சித்துவிற்கு காதலி கொடுத்த சர்ப்ரைஸ்.!! REAL JODI-ன் ரொமான்டிக் கொண்டாட்டம்.. VIRAL VIDEO. வீடியோ

மற்ற செய்திகள்

நடிகர் சித்துவின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Serial actor Sidhu birthday celeberation video goes viral

People looking for online information on Shreya, Thirumanam Sidhu will find this news story useful.