‘உனக்கு இருக்க வெறி எனக்கு இருக்கு..’ - நட்பு, காதல், ஆக்ஷன் கலந்த ‘நாடோடிகள் 2’ டீசர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சசிக்குமார் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ திரைப்படம் சூப்பர்ஹிட்டானது. அதைத் தொடர்ந்து மீண்டும் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி ஆகியோர் பலர் நடிப்பில் ‘நாடோடிகள் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.

Sasikumar starring Naadodigal 2 official teaser has been released

People looking for online information on Anjali, Athulya Ravi, M Sasikumar, Naadodigal 2, Samuthirakani will find this news story useful.