சந்தானம் மீண்டும் சூப்பர் ஹிட் காமெடி இயக்குநருடன் இணையும் புதிய திரைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ1 படத்துக்கு பிறகு சந்தானம் நடிக்கும் படம் டகால்டி. ரித்திகா சென், யோகி பாபு, ராதா ரவி இணைந்து நடிக்கும் இப்படத்தை விஜய் ஆனந்த் இயக்குகிறார். ஹேண்ட் மேட் மூவீஸ் மற்றும் 18 ரீல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு விஜய் நாராயண் இசை அமைக்கிறார். இந்த படம் வரும் ஜனவரி 31ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Santhanam's next movie after dagalty with A1 team director Puja

Entertainment sub editor

Tags : Santhanam

மற்ற செய்திகள்

Santhanam's next movie after dagalty with A1 team director Puja

People looking for online information on Santhanam will find this news story useful.