கவுண்டமணி - செந்தில் ஆடும் GAME தான் சந்தானம் TRIPLE ACTION-இல் நடிக்கும் படத்தின் டைட்டில் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடித்து கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியான படம் ஏ1  படத்தை ஜான்சன் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கும் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

Santhanam Triple Action Film Titled as Dikkiloona

People looking for online information on KJR Studios, Santhanam will find this news story useful.