ஆல்யா மானஸாவுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்த சஞ்சீவ் - ''விரைவில் குட் நியூஸ்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ் பெற்றவர்கள் சஞ்சீவ் கார்த்திக் - ஆல்யா மானஸா ஜோடி. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென ஆல்யாவை திருமணம் செய்து கொண்டதாக சஞ்சீவ் அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஆல்யா மானஸாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்த சஞ்சீவ் | Sanjeev Karthick shares a selfie with Alya Manasa is goes viral

People looking for online information on Alya Manasa, Sanjeev Karthick will find this news story useful.