இத்தனை காட்டுப்பேச்சிகளா?.. மாணவர்களுடன் சாண்டி மாஸ்டரின் வைரல் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் அசுரன் திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்காக அறிவிக்கப்பட்ட தேசிய விருதினை பெற்றிருந்தார். 

இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் இயக்கத்தில் கர்ணன் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தின் நடனத்தை சாண்டி மாஸ்டர் கவனித்துள்ளார். இதனிடையே காட்டுப்பேச்சி பாடுவது போல் வரும் வுட்றாதீங்க எப்போ பாடலில் வரும் காட்டுப்பேச்சி மாஸ்குகளை அணிந்த தமது மாணவர்களுடன் சாண்டி மாஸ்டர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

இதனிடையே தனுஷின் அடுத்த திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தனுஷ் வெளியிட்டுள்ளார். 

ALSO READ: "கர்ணன் வெற்றியைத் தொடர்ந்து"... அடுத்த படம் பற்றி அறிவித்த தனுஷ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Sandy master with KaattuPechi students Karnan dhanush

People looking for online information on Dhanush, Karnan, Mari Selvaraj will find this news story useful.