BIGG BOSS 3 PROMO: '100வது நாளில் BIGG BOSS' - ஆனந்த கண்ணீருடன் நன்றி கூறும் முகேன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில் இன்றுடன் 100 வது நாளில் அடியெடுத்து வைக்கிறார்கள் போட்டியாளர்கள். 16 பேருடன் தொடங்கிய இந்த பயணத்தில் தற்போது, சாண்டி, முகேன், லாஸ்லியா, ஷெரின் உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Sandy, Losliya, Mugen, Sherin's Bigg Boss 3 Promo 2 October 1

People looking for online information on Bigg Boss 3, Kamal Haasan, Mugen, Sandy will find this news story useful.