'ட்ரெண்ட் செட்டர்', மிஸ்டர் கிளீன்... யாருக்கு என்ன 'அவார்டு'ன்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது பிக்பாஸ் கிராண்ட் பினாலே நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியாளர்களில் ஒருவரான சோம் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா ஆகிய நால்வரும் வீட்டினுள் இருக்கின்றனர்.  டைட்டிலை வெல்லப்போகிறார்.

அவர் யார் என்பது இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும். இதற்கிடையில் போட்டியாளர்கள் அனைவருக்கும் பிக்பாஸ் அவார்டுகள் கொடுத்து இருக்கிறார். யார், யாருக்கு என்ன அவார்டுகள் கொடுக்கப்பட்டது என்பதை கீழே பார்க்கலாம்.

Trendsetter - Suresh
Sportive - Gaby
Mr Clean - Som
Best Cook - Archana
Most Determined - Sanam
Stressbuster - Nisha
Bold & Beautiful - Anitha
Lovable - Ajeedh
Fearless - Suchi
Bigg Boss Dude - Velmurugan
Brave heart - Rekha
Dancing Doll - Shivani
Best looking - Sam
Mr Don't care - Jithan Ramesh

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sanam wins the Most Determined Contestant of the Season

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.