சிலம்பாட்டம் ஹீரோயின், BOY FRIENDடுடன் ப்ரேக்-அப் – ’***** உன் பேர சொல்லாம விடமாட்டேன்!’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்தவர் சனா கான். தமிழில் இவர் சிம்புவுடன் நடித்த சிலம்பாட்டம் திரைப்படம் இவருக்கு தமிழில் நல்ல ஓப்பனிங் கொடுத்திருந்தாலும், அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் பெரிய பெயர் வாங்கித்தரவில்லை. கடைசியாக தமிழில் நடித்த படம் விஷாலின் ’ஐயோக்யா’.

Sana Khan Bollywood actress Melvin Louis Dance Choreographer cheated on her Instagram

People looking for online information on Melvin Louis, Sana Khan will find this news story useful.