புதிய லேட்டஸ்ட் ஃபேஷனில் அசத்திய சமந்தா.. தீயாய் பரவும் PHOTOSHOOT ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோக்கள் வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

Also Read | ஐரோப்பா பைக் சவாரி.. பிரிட்டன்ல இருந்து இந்த அழகான நாட்டிற்கு சென்ற அஜித்! வைரல் ஃபோட்டோஸ்

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.  சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது.

சமந்தா, தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா', குஷி படங்களில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக சமந்தா, வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார். சமீபத்தில் சமந்தாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. பிரபல ஆங்கில (Peacock) இதழுக்காக இந்த போட்டோஷூட்களை நடத்தியுள்ளார். இளஞ்சிவப்பு, பச்சை நிற உடையில் இந்த போட்டோஷூட்டில் தோன்றியுள்ளார்.

இந்த போட்டோக்களை ஹவுஸ் ஆஃப் பிக்சல்ஸ் நிறுவனத்தினர் எடுத்துள்ளனர். ஜூகல்கர் ஸ்டைலிஷாக பணியாற்றியுள்ளார்.  FSP Productions காக அவ்னி ராம்பியா சமந்தாவுக்கு ஒப்பனைகள் செய்துள்ளார்.

 

 

Also Read | மிதாலி ராஜின் BIO PIC படம்.. டாப்சி நடிப்பில் வெளியான தெறிக்கும் டிரெய்லர்! பட ரிலீஸ் எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu Latest Golden Photoshoot pictures

People looking for online information on Samantha, Samantha ruth prabhu, Samantha Ruth Prabhu Latest Golden Photoshoot will find this news story useful.