'என்னோட என்ஜாய்மென்ட் ஒரே மாதிரி இருக்காது, பார்த்தீங்களா ?' - சமந்தாவின் ஓ!பேபி டீஸர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா நடிப்பில் 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தியாகராஜன் குமாரராஜா இயக்க, விஜய் சேதுபதி, மிஷ்கின், பஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Akkineni's Oh Baby teaser is Out

People looking for online information on Micky J Mayor, Oh Baby, Samantha will find this news story useful.