“உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும், ஊக்கம் கொடுக்கும்” இந்தப்படம் - சமந்தா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பூ' படத்தில் அறிமுகமாகி 'சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள்,' ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாள நடிகையான பார்வதி நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த படம் 'உயரே'.

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Akkineni reviews Parvathy's Uyare: It will leave you inspired

People looking for online information on Parvathi MenonUyare, Samantha will find this news story useful.