சல்மான்கானுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த கதி -ரசிகர்கள் கடும் விமர்சனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வரும் போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சிக்கிறார். அதனை பார்த்த சல்மான் கான் ஃபோனை தட்டி விட்டு கண்டுக்காமல் சென்றார்.

Salman Khan reacts to fan, Who tried to take a selfie with Him

People looking for online information on Salman Khan, Selfie will find this news story useful.