'திரும்ப பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறேன்' - பிக்பாஸ் பிரபலம் அதிரடி அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சரியாக இன்றுடன் (அக்டோபர் 1)  100 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

Sakshi entered Kavin, Losliya, Sandy Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Kavin, Losliya, Sakshi Agarwal will find this news story useful.