''யார் உங்க கூட இருந்தாங்கனு மறந்துடாதீங்க...'' - பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து SAKSHI கண்டனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறினார். தற்போது ஒளிபரப்பான முதல் புரோமோவில் பிக்பாஸ், இந்த வாரம் நடைபெறும் போட்டிகளில் யார் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நேரடியாக இறுதிப்போட்டியில் பங்கேற்கலாம் என்று Ticket to Finale டாஸ்க் குறித்து அறிவித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sakshi Agarwal Condemned to contestants Kavin, Losliya, Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Kavin, Losliya, Sakshi Agarwal will find this news story useful.