சாய் பல்லவி - ’ரவுடி பேபி'க்கு பிறகு தேசிய அளவில் புதிய சாதனை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த நடிகை சாய் பல்லவிக்கு கதாநாயகியாக அறிமுகமான 'பிரேமம்' படம் பெரும் புகழை பெற்றுத்தந்தது. நடனம் மீது ஆர்வம் கொண்ட அவர் ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ’மாரி 2’ படத்தில் இவர் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் யூட்யூபில் 750 மில்லியன் வ்யூவர்களை தாண்டி புதிய சாதனை படைத்தது.  தென்னிந்தியா முழுவதும் இவர் நடிப்புக்கும் நடனத்துக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

Sai Pallavi enters Forbes India 30 Under 30 List

People looking for online information on Sai Pallavi will find this news story useful.