ARR-உடன் சந்திப்பு... தமிழில் ட்வீட் செய்த சச்சின்.. விக்னேஷ் சிவன் செம்ம ரியாக்ஷன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் & கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்திப்பு நடந்துள்ளது.

Sachin Tendulkar met AR Rahman Vignesh Shivan Reaction
Advertising
>
Advertising

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பாளர்  ஏ.ஆர். ரஹ்மான். 90-களில் இருந்து தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு இவரின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

இந்நிலையில், ரஹ்மான் - சச்சின் டெண்டுல்கர் சந்திப்பு மும்பையில் நடந்துள்ளது. மும்பை கிரிக்கெட் வாரியத்தின் பாந்த்ரா கிளப்பில் சந்தித்துள்ளனர்.

Sachin Tendulkar met AR Rahman Vignesh Shivan Reaction

இந்த சந்திப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர், "ஞாயிற்றுக்கிழமை பொழுது நன்றாக கழிந்தது இசைப்புயலுடன்" என சச்சின் ட்வீட் செய்துள்ளார். "சூப்பர் இனிமையான ட்வீட்" என விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார்.

 

தற்போது அயலான், மாமன்னன், ஆடு ஜீவிதம் ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sachin Tendulkar met AR Rahman Vignesh Shivan Reaction

People looking for online information on A.R. Rahman, Sachin tendulkar, Vignesh shivan will find this news story useful.