ரேவதி இயக்கத்தில் நம்ம கஜோல்! ஆஹா அசரவைக்கும் ஃபோட்டோவுடன் வெளியான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: ரேவதி இயக்கத்தில் காஜோல் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

இதுவரை நடிக்காத கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்! வெளியான மிரட்டல் FIRST LOOK

நடிகை ரேவதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 80 மற்றும் 90 களில் வெற்றிகரமான நடிகையாக  வலம் வந்தவர். இவர் அனைத்து முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விஜயகாந்த், மோகன் என பலருடன் நடித்துள்ளார். நடிகை ரேவதி வெறும் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குனர், டப்பிங் கலைஞர் மற்றும் பின்னணி பாடகியாகவும் தனித்த இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று பாலிவுட் நடிகை கஜோல், ஒரு அறிவிப்பை அறிவித்து இருந்தார்.

கஜோல் ரேவதியுடன் அமர்ந்து இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்த பின், “ரேவதி இயக்கும் எனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி .. உடனடியாக என்னை ஆம் என்று சொல்ல வைக்கும் ஒரு இதயப்பூர்வமான கதை!" என்று கூறி இருந்தார். இவர் மின்சாரக்கனவு, வேலை இல்லா பட்டதாரி-2 போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு சலாம் வெங்கி  என பெயரிடப்பட்டுள்ளது. சமீர் அரோராவால் எழுதப்பட்ட இந்த படம், ஒரு உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தை ப்யூவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் சுராஜ் சிங் மற்றும் ஷ்ரத்தா அகர்வால் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

'வலிமை' படத்தில் நடிகர் அஜித் குமாரின் வெளிவராத EXCLUSIVE புகைப்படங்கள்! வேறமாரி ஸ்டைல்லா.. கெத்தா

Revathy Kajol Salaam Venky shooting Begins with Pooja

People looking for online information on காஜோல், சலாம் வெங்கி, ரேவதி, Kajol, Revathy, Salaam Venky will find this news story useful.