VIDEO: "லஞ்சம் தான்.. ஆனா தப்பு கெடையாது!" .. விஜய் சேதுபதியின் MASTERCHEF.. புதிய ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பி வரும் மாஸ் நடிகர். 

recognize who cooks vijay sethupathi master chef new promo

இவர் அண்மையில் சன்.டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

recognize who cooks vijay sethupathi master chef new promo

அதில், "நல்லா சமைக்கும் கைக்கு மோதிரமோ.. தங்கமோ தரலாம் என்பார்கள். ஆனால் அன்பாக சமைப்பவருக்கு என்ன தங்கம் கொடுத்தாலும் ஈடாகாது. அது ஒரு குட்டி லஞ்சம் தான் என்றாலும், அவர்களின் மனம் எதிர்பார்ப்பதெல்லாம், நாம் அன்பாக பாராட்டி சொல்லும் ரெண்டு வார்த்தை தான்.

recognize who cooks vijay sethupathi master chef new promo

அப்படி நம் கூடவே இருப்பவர்களின் அசத்தல் சமையலை உலகறிய பாராட்டும் மேடைதான் இது. மாஸ்டர் செஃப் தமிழ் - இது நம் மக்கள் சமைக்கும் டக்கர் சமையல். விரைவில் உங்கள் சன்.டிவியில்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது. 

முன்னதாக இதே நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்கும் தமன்னாவும் விஜய் சேதுபதியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி ஆடிய டான்ஸூம் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

VIDEO: "லஞ்சம் தான்.. ஆனா தப்பு கெடையாது!" .. விஜய் சேதுபதியின் MASTERCHEF.. புதிய ப்ரோமோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Recognize who cooks vijay sethupathi master chef new promo

People looking for online information on Cookingshow, MasterChef, SunTV, Vijay Sethupathi will find this news story useful.