VIDEO: ஜஸ்ட் மிஸ்ஸா? இல்ல... இல்ல வேணும்னே 'அப்படி' செஞ்சீங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று காலம் பொன் போன்றது என்பதை உணர்த்தும் வகையில், மணிக்கூண்டு அட்டவணை என டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் தந்தார். அதில் கொடுத்து இருக்கும் அட்டவணை படி சமைக்க வேண்டும், தண்ணீர் பிடிக்க வேண்டும் என பல்வேறு கட்டளைகள் இருந்தன. இதற்காக போட்டியாளர்கள் 15 பேரும் மூன்று, மூன்று பேராக பிரிந்து ஐந்து அணிகளை உருவாக்கினர்.

Really what's going between Sanam Shetty and Balaji?

போதாதற்கு ஜிப்ரிஷ் மொழி பேச வேண்டும் என பிக்பாஸ் இடையில் அன்புக்கட்டளை வேறு இட்டார். (லேட்டஸ்டாக ஜிகர்தண்டா படம் பார்த்து இருப்பார் போல) ஆனால் மக்கள் தங்களுக்கு தெரிந்த மொழியையே புரியாதவாறு பேசி சமாளித்தனர். இது போதாதென சனம், அனிதா, ஷிவானி ஆகியோர் பாடல் ஒன்றை பாடி டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது பாலாஜி குழு டாஸ்க்கில் இருந்தனர். சனமும், பாலாஜியும் ஒரு இடத்தில் இருந்தால் கண்டிப்பாக ஏதாவது நடக்க வேண்டும் அல்லவா.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Really what's going between Sanam Shetty and Balaji?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.